Sunday, July 12, 2009

நண்பர்களே...இந்தப் படங்களைப் பாருங்கள்.
இதெல்லாம் எங்கு நடந்தது என்று யோசிக்கிறீர்களா? வேறு எங்கு? மலேசியாவில்தான்! கடவுள் இல்லையென்று நான் வாதாடவில்லை. ஆனால் கடவுளின் பெயரில் செய்யும் இச்செயல்கள் பாவம் இல்லையா? இந்த அளவுக்குக் கூடவா நம் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை? அதுவும் கோவிலின் முன்னாலேயே!

நம்மவர்கள் எங்கு சென்றாலும் திருந்த மாட்டார்கள்... பிறகு மற்ற இனத்தவன் நம்மை எப்படி மதிப்பான்?

நம்மவர்களின் எதிர்காலம் மலேசியாவில் கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

No comments:

Post a Comment