Friday, July 9, 2010

மறக்க முடியுமா..?

உலக மேடையில் மனித ஜாதியில் உறவு நாடகங்கள் ...
நடந்த பிறகும் நம் நினைவில் தங்கிடும் இதய ஞாபங்கள் ,
இனிமையானவை என்ற போதும்
கொடுமையானவை என்ற போதும் ..
மறக்க முடியுமா..?
மறக்க முடியுமா..?

No comments:

Post a Comment