Monday, May 18, 2009

இலங்கை தமிழர்களுக்காக போர்க்கொடி உயர்த்தி, இப்போது உள்ளங்கைக்குள் மறைந்து போன உதய சூரியனே...

பலியெடுக்கத் தயங்காத ஆதிக்க அரசின் கால் அடியில் சிக்கி உன்னையே நீ மாய்துக் கொண்டாயா....

வன்முறைக் கடலில் இன்னமும் தத்தளிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தன்மான சிங்கதின் உயிர் பிரிந்ததே

....ஐயோ.............

நெஞ்சு கனக்க்கிறதே ..!
இனி இழ மக்களின் கதியை
எண்ணி பார்ப்பவர் யாரோ...?

No comments:

Post a Comment